தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகையை காப்பாற்றும் தாதா கதை

Go down

நடிகையை காப்பாற்றும் தாதா கதை  Empty நடிகையை காப்பாற்றும் தாதா கதை

Post  ishwarya Tue Mar 12, 2013 12:39 pm

ஜெனி பவர்புல் மீடியாவுக்காக பெல்சி ஜெயசீலன் தயாரிக்கும் படம், ‘அது வேற இது வேற’. வர்ஷன், சானியா தாரா, இமான் அண்ணாச்சி, தியாகு உட்பட பலர் நடிக்கின்றனர். படத்தை இயக்கும் எம்.திலகராஜன் கூறியதாவது: அரசியல்வாதி மகள் சானியாதாராவை சிலர் கடத்துகின்றனர். தாதா ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் வர்ஷன், சானியா தாராவை காப்பாற்றுகிறார். அந்த நட்பு காதலாகிறது. அது நிறைவேறியதா என்பது கதை. போலீஸ் கான்ஸ்டபிளாக வரும் இமான் அண்ணாச்சியின் கேரக்டர் கலகலப்பாக இருக்கும். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை திருவல்லிக்கேணி விக்டோரியா ஹாஸ்டலில் ஜெயில் அரங்கு அமைத்து படப்பிடிப்பு நடத்தினோம். காமெடிக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படம் உருவாகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum