தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தணிக்கைக்குழு உறுப்பினர் அமீர் மீது புகார்

Go down

தணிக்கைக்குழு உறுப்பினர் அமீர் மீது புகார்  Empty தணிக்கைக்குழு உறுப்பினர் அமீர் மீது புகார்

Post  ishwarya Tue Mar 12, 2013 12:25 pm

அமீரின் ஆதிபகவன் படத்துக்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியது தொடர்பாக இயக்குனர் அமீர் தணிக்கை குழு மீது புகார் தெரிவித்திருந்தார். தணிக்கை குழு உறுப்பினர்கள் சான்றிதழுக்கு ஏற்ப பணம் வசூலிப்பதாகவும், மாஃபியா கும்பல் போன்று செயல்படுவதாகவும் அமீர் குற்றம் சாட்டியிருந்தார்.

மத்திய தணிக்கை குழு உறுப்பினர் ஒருவர் அமீர் மீது தற்போது புகார் தெரிவித்துள்ளார். அமீரின் ஆதிபகவன் ஆபாசமாக இருந்ததாகவும், அதனால் ஏ சான்றிதழ் மட்டுமே தர முடியும் என்று தணிக்கை குழு வாதிட்டதாகவும், அப்போது அமீர் பணம் தர முன் வந்ததாகவும் அந்த உறுப்பினர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். ஏ சான்றிதழ் தந்ததால் அமீர் மிரட்டல் விடுவதாகவும், மாஃபியா கும்பல் என்று சொன்னது மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» டைரக்டர் அமீர் மீது போலீசில் புகார்: ‘தலிபான்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்’
» டைரக்டர் அமீர் மீது போலீசில் புகார்: ‘தலிபான்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்’
» திரைப்பட தணிக்கை குழுவை மாபியா கும்பல் என்று கூறுவதா?: டைரக்டர் அமீர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார்
» 3 படம் மீது மேலும் ஒரு புகார்… தனுஷ் குடும்பத்தார் மீது நட்டி குமார் வழக்கு
» அமீர் மீது நடவடிக்கை.. கோர்ட் உத்தரவு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum