தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தனுஷ் தயாரிப்பில் செல்வராகவன்

Go down

தனுஷ் தயாரிப்பில் செல்வராகவன்  Empty தனுஷ் தயாரிப்பில் செல்வராகவன்

Post  ishwarya Tue Mar 12, 2013 11:47 am

சென்னை : தனுஷ் தயாரிக்கும் படத்தை அவரது சகோதரர் செல்வராகவன் இயக்க உள்ளார். தனுஷ் வொண்டர்பார் பிலிம்ஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதன் மூலம் சிவகார்த்திக்கேயன், பிரியா ஆனந்த் நடிக்கும் ‘எதிர்நீச்சல்’ படத்தை தயாரிக்கிறார். இதை வெற்றிமாறனின் உதவியாளர் துரை செந்தில்குமார் இயக்குகிறார். இந்தப் படத்தை அடுத்து தனது நிறுவனம் மூலம் மீண்டும் படம் தயாரிக்க உள்ளார் தனுஷ். அந்த படத்தை செல்வராகவன் இயக்குகிறார். ராம்ஜி ஒளிப்பதிவு. அனிருத் இசை அமைக்கிறார். இத்தகவலை டிவிட்டரில் தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum