தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஷால் - தோல்வி தந்த பாடம்

Go down

விஷால் - தோல்வி தந்த பாடம் Empty விஷால் - தோல்வி தந்த பாடம்

Post  ishwarya Mon Mar 11, 2013 5:21 pm


இரண்டு படங்கள் சேர்ந்தார்போல ஓடினால் நமது ஹீரோக்களுக்கு தலைகால் பு‌ரியாது. பெயருக்கு முன்னால் புரட்சி தளபதி என்றோ சின்னத்தளபதி என்றோ கொம்பு முளைக்கும்.

அப்படிதான் இரண்டு சுமார் வெற்றிக்குப் பிறகு புரட்சி தளபதி என்று பெயர் வைத்துக் கொண்டார் விஷால். பெயர் வைத்த நேரம் அடுத்தடுத்தப் படங்கள் மரண அடி. வெற்றி என்பது விளையாட்டு விஷயமில்லை என்பதை லேட்டாகப் பு‌ரிந்து கொண்டவர் தனது கொம்பை தியாகம் செய்ய முன் வந்திருக்கிறார். இவரது நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் சமர் பட விளம்பரங்களில் புரட்சி தளபதி கொம்பை காணோம். அதெல்லாம் வேண்டாம் என்று விஷாலே சொல்லியிருக்கிறார்.

பட்டம் வைத்து அதனை முதலில் துறந்தவர் அ‌‌ஜித். பட்டம் அல்டிமேட் ஸ்டார். கடைசியாக பட்டம் வைத்து அதைப்போட ஒரு படம்கூட இல்லாமல் தவிக்கிறவர் சின்னதளபதி பரத்.

இதுக்குப் பிறகும் சின்னதளபதின்னு போட்டுக்குவார்னு சொல்றீங்க?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum