தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சினேகா - ஹனிமூன் இப்போதைக்கு இல்லை

Go down

சினேகா - ஹனிமூன் இப்போதைக்கு இல்லை Empty சினேகா - ஹனிமூன் இப்போதைக்கு இல்லை

Post  ishwarya Mon Mar 11, 2013 5:12 pm


இப்போதைக்கு ஹனிமூன் இல்லை என்று தெ‌ரிவித்திருக்கிறார் சினேகா.

இவருக்கும், பிரசன்னாவுக்கும் நடந்த திருமணக் கொண்டாட்டங்கள் ‌ரிலீஸ் படங்களைவிட அதிகம் பேசப்பட்டது. கமல், ர‌ஜினி வரவில்லையென்றாலும் கலைஞர் வந்தாரே என்று ஆறுதல்பட்டுக் கொண்ட சினேகா ரசிகர்கள் நிறைய. திட்டமிட்டபடி தி நக‌ரில் தனிக்குடித்தனத்தை தொடங்கியிருக்கிறார்கள் சினேகாவும், பிரசன்னாவும்.

திருமணம் என்றதும் முதலில் வரும் கேள்வி ஹனிமூன். எங்கு செல்வது என்று இருவரும் தீர்மானித்துவிட்டார்களாம். ஆனால் எப்போது செல்வது?

சினேகா கைவசம் இரு படங்கள் உள்ளன. ஹ‌ரிதாஸ், விடியல். இரு படங்களையும் யோசித்து யோசித்துதான் எடுக்கிறார்கள். இதில் ஹ‌ரிதாஸ் முதலில் முடியும் என தெ‌ரிவதால் அப்படத்தை முடித்தபின் ஹனிமூன் கிளம்ப திட்டமிட்டிருக்கிறார்கள் இருவரும்.
சினேகா பிரசன்னா ஹனிமூன்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum