தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பவன் கல்யாண் - பதினோரு வருடத்துக்குப் பின்...

Go down

பவன் கல்யாண் - பதினோரு வருடத்துக்குப் பின்... Empty பவன் கல்யாண் - பதினோரு வருடத்துக்குப் பின்...

Post  ishwarya Mon Mar 11, 2013 4:53 pm


பவன் கல்யாண் நடித்திருக்கும் கப்பர் சிங் வசூலில் பட்டையை கிளப்புகிறது. இந்தியாவின் டாப் டென் ஓபன‌ரில் இந்திப் படங்களுடன் இந்தப் படமும் இடம் பிடித்திருக்கிறது. பவர் ஸ்டா‌ரின் வசூலுக்கு முன்னால் தூக்குடுவும், ரட்சாவும், மகாதீராவும் நிறமிழந்துவிட்டன.

ச‌ரியாக பதினொரு வருடங்களுக்கு முன் பவன் கல்யாணின் குஷி சூப்பர் ஹிட்டானது. அதற்குப் பிறகு அவர் நடித்த எந்தப் படமும் இப்படியொரு ஹிட்டை பெற்றதில்லை. ச‌ரியாக பதினொரு வருடம் கழித்து குஷியை தாண்டிய வெற்றியை கப்பர் சிங் பெற்றுத் தந்துள்ளது.

தபாங் படத்தின் ‌ரீமேக் என்றாலும் பவன் கல்யாணின் ஹீரோயிசத்துக்கு ஏற்ப திரைக்கதையை உருவாக்கியிருந்ததே இந்த மிகப்பெ‌ரிய வெற்றிக்கு காரணம். இன்னும் பத்து வருஷத்துக்கு ஹிட் தரவில்லையென்றாலும் பதினோராவது வருஷம் கப்பர் சிங் மாதி‌ரியான ஹிட் கொடு தலைவா என்று பவன் கல்யாண் ரசிகர்கள் பரவசப்படுகிறார்கள்.

இதன் முதல் பத்து நாள் வசூல் மட்டும் 52.25 கோடிகள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum