தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வசனகர்த்தா வெற்றிமாறன்

Go down

வசனகர்த்தா வெற்றிமாறன் Empty வசனகர்த்தா வெற்றிமாறன்

Post  ishwarya Mon Mar 11, 2013 2:31 pm


தனது உதவியாளர் ப்ருத்வி இயக்கும் நான் ராஜாவாக போகிறேன் படத்துக்கு வெற்றிமாறன் வசனம் எழுதுகிறார். இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொண்டதை வைத்து வெற்றிமாறனின் அடுத்தப்பட ஹீரோ நகுல் என்றுகூட புரளி கிளப்பினார்கள். நான் ராஜாவாகப் போகிறேன் படத்தில் நகுல் ஹீரோ. சாந்தினி ஹீரோயின்.

வெற்றிமாறன் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இதனால் மதுரை பின்புலத்தில் ஆடுகளம் படத்தை எடுக்க நிறைய ஆராய்ச்சிகள் செய்தார். குறிப்பாக வசனங்கள். மதுரை சுற்றுவட்டாரத்தில் எப்படி பேசுவார்கள் என்பதை ஆராய்ந்து அதன்படி வசனம் எழுதியிருந்தார். தனது சிஷ்யர் ப்ருத்வி இயக்கும் படத்தில் ஹீரோயின் திருநெல்வேலியில் சட்டக்கல்லூ‌‌ரியில் படிப்பவர். இதனால் திருநெல்வேலி பாஷையை அறிந்து அதன்படி வசனம் எழுதியிருக்கிறாராம் வெற்றிமாறன்.

நான் ராஜாவாக போகிறேன் ஆக் ஷன் படம். பெரும்பகுதி முடிந்துவிட்டதால் இன்னும் சில மாதங்களில் படம் திரைக்கு வந்துவிடும்.
வசனகர்த்தா வெற்றிமாறன்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum