தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஈட்டி எறிதல் போட்டியில் விபரீதம்:ஒருவர் பலி

Go down

ஈட்டி எறிதல் போட்டியில் விபரீதம்:ஒருவர் பலி Empty ஈட்டி எறிதல் போட்டியில் விபரீதம்:ஒருவர் பலி

Post  meenu Mon Mar 11, 2013 1:04 pm

ஜெர்மனியில் தடகள விளையாட்டுப் போட்டி ஒன்றில் நடுவராக பணியாற்றிக் கொண்டிருந்த ஒருவர், ஈட்டி எறிதல் போட்டியில் எறியப்பட்ட ஈட்டியால் பலியாகியுள்ளார்.

நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள டுசல்டர்ஃப் நகரில் இளஞர்களுக்காக இடம்பெற்ற ஒரு விளையாட்டுப் போட்டியின் போதே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

அந்தப் போட்டியில் 15 வயது இளைஞர் எறிந்த ஈட்டி, தடகளப் போட்டியில் நடுவராக பணியாற்றிக் கொண்டிருந்த 74 வயதானவரின் தொண்டையில் குத்தியதில் அவர் பலியானார்.

போட்டியில் ஈட்டியை எறிந்த சிறுவனை உளவியல் ரீதியாக தேற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறன.

இது ஒரு விபத்து போலவே தோன்றுகிறது என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தடகளப் போட்டிகளில் ஈட்டி எறிதல், சங்கிலி குண்டு எறிதல் போன்ற போட்டிகளில் நடுவர்களுக்கு எப்போதாவது காயம் ஏற்படுவது உண்டு என்றாலும், மரணம் சம்பவிப்பது மிக மிக அரிதானது என்று செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ்நாட்டுச் சித்தர்களில் ஒருவர்
» ஒ‌ரே நாளில் 22கோடி ரூபாய் வசூல் ஈட்டி ரா-1 சாதனை!
»  மிஸ்டு கால் காதல் விபரீதம்.. படமாகிறது
» ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கோடிக் கணக்கில் பணம் புரள்கிறது. இதனால் மற்ற எந்த போட்டிக்கும் இல்லாத அளவில் ஐ.பி.எல். போட்டியில் சூதாட்டம், பெட்டிங் கொடி கட்டி பறக்கிறது. எந்த அணி வெற்றி பெறும், யார் முதலில் பேட்டிங் செய்வார்கள், அணியில் இடம் பெற
»  குட்டைப் பாவாடை ஆபாசத்தால் ஏற்படும் விபரீதம்! குமுறும் எம்.எல்.ஏ!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum