தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இசை - இறங்கி அடிக்கும் சூர்யா

Go down

இசை - இறங்கி அடிக்கும் சூர்யா Empty இசை - இறங்கி அடிக்கும் சூர்யா

Post  ishwarya Mon Mar 11, 2013 12:41 pm

நடிப்பு இயக்கத்துடன் இசையமைக்கும் பணியையும் எடுத்துக் கொண்டிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இவ‌ரின் இசையறிவை பற்றி தெ‌ரியாதவர்கள் கிண்டல் செய்தாலும் இறங்கி அடிக்க முடிவு செய்துவிட்டார்.

நேற்று உலக இசை தினம். இதனை முன்னிட்டு தான் கம்போஸ் செய்த டியூன் ஒன்றை யு டியூபில் வெளியிட்டுள்ளார். இதனை நீங்கள் 54646 என டைப் செய்து மெபைலிலும் டவுன்லோடு செய்து கொள்ளலாம். இந்த டியூனுக்கு ஏற்ற வ‌ரிகளை எழுதி அனுப்ப வேண்டும். இதுதான் போட்டி. வாய்ஸ் நன்றாக இருந்தால் பாடுவதற்கும் வாய்ப்பு தரப்படுமாம்.

இந்த ஒரு விஷயத்தை வைத்தே பாடல்களை பிரபலப்படுத்திவிடுவார். சூர்யாவா கொக்கா?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum