பாண்டிராஜின் கேடி பில்லா கில்லாடி ரங்கா
Page 1 of 1
பாண்டிராஜின் கேடி பில்லா கில்லாடி ரங்கா
மெரினாவுக்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கும் படம் கேடி பில்லா கில்லாடி ரங்கா. பெயரிலேயே இது இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் என்பது தெளிவு.
விமல், சிவ கார்த்திகேயன் இருவரும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். பசங்க படத்தின் மூலம் விமலை திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியவர் பாண்டிராஜ். அதேபோல் மெரினா மூலம் திரையுலகுக்குள் வந்தவர் சிவ கார்த்திகேயன்.
இவர்கள் இருவரையும் வைத்து படம் இயக்கும் எண்ணம் இருப்பதாக மெரினா புரமோஷனின் போது பாண்டிராஜ் தெரிவித்திருந்தார். அடுத்தப் படத்திலேயே அவரது விருப்பம் நிறைவேறியிருக்கிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கேடி பில்லா கில்லாடி ரங்கா
» பெப்ரவரியில் கேடி பில்லா கில்லாடி ரங்கா இசை
» இறுதிகட்டத்தில் கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம்
» கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் விமலுடன் சிவகார்த்திகேயன்
» கேடி பில்லா கில்லாடி ரங்கா ஃபர்ஸ்ட் லுக்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum