தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆர்யா, ‌‌ஜீவா படம் ட்ராப்?

Go down

ஆர்யா, ‌‌ஜீவா படம் ட்ராப்? Empty ஆர்யா, ‌‌ஜீவா படம் ட்ராப்?

Post  ishwarya Mon Mar 11, 2013 12:32 pm


ஆர்யா, ‌‌ஜீவா இருவரும் திக் ப்ரெண்ட்ஸ் என்பது உலகுக்கே தெ‌ரியும். சிவா மனசுல சக்தியில் ஆர்யாவும், பாஸ் என்கிற பாஸ்கரனில் ‌‌ஜீவாவும் கெஸ்ட் ரோலில் நடித்ததையும் மறக்க முடியாது. இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படம் நடிப்பதாக இருந்தது. ‌‌ஜீவாவின் அண்ணன் ‌‌ஜீ.ரமேஷ் தயா‌ரிப்பு.

பேச்சுவார்த்தையில் இருந்த இந்த புராஜெக்ட் அடுத்தக்கட்டத்துக்கு போவதற்கு முன் புஸ்ஸானதாக செய்திகள் தெ‌ரிவிக்கின்றன.

ஆர்யாவுக்கு அதிக சம்பளம் தந்ததால் திருமதி ‌‌ஜீவா கடுப்பானதாகவும், அவரது அட்வைஸ்படி படத்திலிருந்து ‌‌ஜீவா விலகியதாகவும் கிச்சன் கிசுகிசு ஒன்று உலவுகிறது.

சம்பளத்துக்காக முஸ்தபாக்கள் முறுக்கி கொள்வது நன்றாக இல்லையே.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum