தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்திய குத்துச் சண்டை சம்மேளனம் இடைநீக்கம்

Go down

இந்திய குத்துச் சண்டை சம்மேளனம் இடைநீக்கம் Empty இந்திய குத்துச் சண்டை சம்மேளனம் இடைநீக்கம்

Post  meenu Mon Mar 11, 2013 12:23 pm

இந்தியாவின் குத்துச் சண்டை சம்மேளனம் உலக குத்துச் சண்டை சம்மேளனத்தில் இருத்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் இடைநீக்கம் செய்யப்பட்ட சில தினங்களில் இந்த முடிவு வந்துள்ளது. அரசியல் குறுக்கீடுகள் இருப்பதால் அந்த முடிவு எடுக்கப்பட்டது.
தொடர்புடைய விடயங்கள்

விளையாட்டு

இந்திய குத்துச் சண்டை சம்மேளனத்தின் பதவிகளுக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படும் புகார்களை தான் விசாரித்து வருவதாக சர்வதேச குத்துச் சண்டை சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்களை இந்திய குத்துச் சண்டை சங்கம் மறுத்துள்ளது.

சமீப காலங்களில் இந்திய குத்துச் சண்டை வீரர்கள் ஒலிம்பிக்ஸ் உள்ளிட்ட பல போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளனர்.

இந்நிலையில், இந்திய விளையாட்டு அமைச்சகம் குத்துச் சண்டை மற்றும் வில்வித்தை சம்மேளனங்களுக்கான அங்கீகாரத்தை திரும்பப் பெற்றுள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum