தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காமெடியில் கலக்கும் கருணாஸின் வா‌ரிசு

Go down

காமெடியில் கலக்கும் கருணாஸின் வா‌ரிசு  Empty காமெடியில் கலக்கும் கருணாஸின் வா‌ரிசு

Post  ishwarya Mon Mar 11, 2013 12:17 pm


ஹீரோக்களுக்கு இணையாக காமெடியன்களும் தங்களது வா‌ரிசுகளை சினிமாவில் நடிக்க வைக்கிறார்கள். அனைவ‌ரின் குறியும் தனது மகன் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதே.

சிங்கமுத்துவின் மகன் ஹீரோவாக இரண்டுப் படங்கள் முடித்துவிட்டார். மயில்சாமியின் மகன் ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. வடிவேலு தனது மகனை ஹீரோவாக்க கடும் முயற்சியில் இருக்கிறார். இந்நிலையில் கருணாஸ் தனது மகன் கெவினை காமெடியனாக களமிறக்கியிருக்கிறார்.

கருணாஸ் நடிக்கும் ரகளைபுரத்தில் கோவை சரளாவுடன் இணைந்து காமெடி செய்திருக்கிறாராம் கெவின். காமெடி நன்றாக வொர்க் அவுட்டாவதால் மகன் ஹீரோவாகும் காலம் வரை காமெடியனாக நடிக்க வைக்கும் முடிவில் இருக்கிறாராம் கருணாஸ்.

ரகளைபுரத்தில் கருணாஸ்தான் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum