தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழுக்கு வரும் இஷ்க்

Go down

தமிழுக்கு வரும் இஷ்க் Empty தமிழுக்கு வரும் இஷ்க்

Post  ishwarya Mon Mar 11, 2013 11:52 am


யாவரும் நலம் படத்தை இயக்கிய விக்ரம் கே.குமார் தெலுங்கில் இயக்கிய படம் இஷ்க். இந்தி இஷ்க் படத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. நிதின், நித்யா மேனன் நடித்த இந்தப் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சியில் இருக்கிறார் விக்ரம் கே.குமார்.

தமிழிலும் இந்தப் படம் ‌ரீமேக் செய்யப்படுகிறது. விஷால் நடித்த தோரணம் படத்தை இயக்கிய ஏ.ராஜசேகர் இந்த ‌ரீமேக்கை இயக்குகிறார். ஹீரோவாக நடிப்பவர் சித்தார்த். இவர் பாய்ஸ் சித்தார்த் அல்ல, நடிகையும் எம்.பி.யுமான ஜெயப்ரதாவின் சகோத‌ரி மகன். சகோத‌ரி மகனுக்காக அவரே படத்தை தயா‌ரிக்கவும் செய்கிறார்.

ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. அனேகமாக நித்யா மேனனாகவே இருக்கலாம்.
விக்ரம் கே குமார், ரீமேக் படம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum