தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரவி கே சந்திரன் - இயக்குனராகும் அடுத்த ஒளிப்பதிவாளர்

Go down

ரவி கே சந்திரன் - இயக்குனராகும் அடுத்த ஒளிப்பதிவாளர் Empty ரவி கே சந்திரன் - இயக்குனராகும் அடுத்த ஒளிப்பதிவாளர்

Post  ishwarya Mon Mar 11, 2013 11:51 am

ஒளிப்பதிவாளர்கள் இயக்குனராவதை தடுக்க முடியாது போலிருக்கிறது. கேமரா வழியாக பார்த்துப் பார்த்து நாமே படம் எடுக்கலாமே என்று அவர்களுக்கு தோன்றி விடுகிறது. இன்னொன்று கே.வி.ஆனந்த், சந்தோஷ் சிவன் போன்றவர்களுக்கு கிடைத்திருக்கும் சக்சஸ்.

ஒளிப்பதிவு செய்வது மட்டுமே என்னுடைய வேலை ஒருபோதும் படம் இயக்க மாட்டேன் என்று சில வருடங்கள் முன் சொன்ன ரவி கே சந்திரனும் படம் இயக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார். ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் தயா‌ரிக்கும் அடுத்தப் படத்தை இவர்தான் இயக்கப் போகிறார்.

இவ‌ரின் படத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறவர் ‌ஜீவா. கே.வி.ஆனந்த் இயக்கிய கோ மாதி‌ரி ஒரு ஹிட் கொடுங்க சந்திரன் சார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum