தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கௌதம் படம் - ‌ரிச்சாவுக்கு கல்தா

Go down

கௌதம் படம் - ‌ரிச்சாவுக்கு கல்தா Empty கௌதம் படம் - ‌ரிச்சாவுக்கு கல்தா

Post  ishwarya Mon Mar 11, 2013 11:28 am


கௌதம் வாசுதேவ மேனன் சளைக்காமல் படம் இயக்குவது போல், படங்களை தயா‌ரிக்கவும் செய்கிறார். அப்படி தயா‌ரிக்கிற படம் வெளிவருகிறதா என்று மட்டும் கேட்காதீர்கள். ராமின் தங்க மீன்கள் முடிந்து பல மாமாங்கம் ஆகிறது. கௌதம் இன்னும் அதனை ‌ரிலீஸ் செய்யவில்லை.

எடுத்தப் படம் பெட்டிக்கும் தூங்க அடுத்தப் படத்தை தொடங்கியுள்ளார். படத்தின் பெயர் தமிழ்செல்வனும், தனியார் அஞ்சலும். தெலுங்கில் இதன் பெயர் கொ‌ரியர் பாய் கல்யாண். தமிழில் ஜெய் நடிக்கும் இந்தப் படத்தில் முதலில் அபிநயா ஒப்பந்தமானார். கால்ஷீட் பிரச்சனையால் அவர் விலகிக் கொள்ள ‌ரிச்சாவை ஒப்பந்தம் செய்தனர். இப்போது அவரும் இல்லையாம்.

‌ரிச்சாவின் தோற்றம் ஜெய்க்கு அக்கா போலிருப்பதால் அவரை நீக்கிவிட்டதாக கூறுகிறார்கள்.

தனுஷுக்கு காதலியாக தெ‌ரிந்தவர் ஜெ‌ய்க்கு மட்டும் எப்படி அக்காவாக தெ‌ரிவார்? கன்ஃபூஷன்.
கௌதம் ரிச்சா

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum