தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நரம்புத்தளர்ச்சி குறைய

Go down

நரம்புத்தளர்ச்சி குறைய  Empty நரம்புத்தளர்ச்சி குறைய

Post  oviya Sun Mar 10, 2013 10:39 am

அறிகுறிகள்:

நரம்புத்தளர்ச்சி.
கைகால் நடுக்கம் ஏற்படுதல்.

தேவையான பொருட்கள்:

பிரண்டை உப்பு.
ஜாதிக்காய்.
நெய்.

செய்முறை:
பிரண்டை உப்பு ஒரு குண்டுமணி அளவு எடுத்து ஜாதிக்காயை இடித்து பொடி செய்த சூரணத்துடன் சேர்த்து நெய்யில் கலந்து சாப்பி்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum