தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நீர்க்கடுப்பு குறைய

Go down

நீர்க்கடுப்பு குறைய  Empty நீர்க்கடுப்பு குறைய

Post  oviya Sun Mar 10, 2013 10:08 am

அறிகுறிகள்:

நீர்க்கடுப்பு.
சிறுநீர் எரிச்சல்.

தேவையான பொருட்கள்:

கீழாநெல்லி இலை.
சீரகம்.
எருமைத் தயிர்.

செய்முறை:
கீழாநெல்லி இலை ஒரு பிடி எடுத்து அதனுடன் சீரகம் விராகனிடை சேர்த்து அரைத்து எருமைத் தயிரில் கலந்து மூன்று நாட்கள் குடிக்க கொடுத்து வந்தால் நீர்க்கடுப்பு குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum