தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சில்க்... புலம்பும் நமிதா

Go down

சில்க்... புலம்பும் நமிதா                         Empty சில்க்... புலம்பும் நமிதா

Post  ishwarya Sat Mar 09, 2013 6:23 pm


ஏறக்குறைய ட்ரெம் சைஸில் இருக்கிறார் நமிதா. உடம்பை குறைத்துவிட்டேன் என்று அவர் சொல்கிறார், நமக்குதான் நம்ப முடியவில்லை.

ஜவுளிக்கடை திறப்புவிழாவுக்கு கூடுகிற கூட்டத்தைப் பார்த்து தமிழகத்தின் ஆல் டைம் கனவுக்கன்னி என்று தன்னை நினைத்துவிட்டார் நமிதா. நான் இல்லாம தமிழில் எப்படி படம் எடுக்கிறாங்கன்னு பார்ப்போம் என்று கொஞ்ச நாள் தலைமறைவாக இருந்தார். இந்த கேப்பில் தமிழ் சினிமா சுத்தமாக அவரை மறந்துவிட்டது. நமிதா இல்லாமல் படம் எடுக்க மாட்டேன் என்ற ஷக்தி சிதம்பரமே நமிதா இல்லாமல்தான் ஷுட்டிங் போயிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்நிலையில்தான் தி டர்ட்டி பிக்சரை தமிழில் எடுக்கப் போவதாக நியூஸ் வெளியானது. நமிதா விழித்துக் கொண்டார். இதைவிட்டால் நல்ல வாய்ப்பு கிடைக்காது.

தமிழில் இன்றைய தேதியில் சில்க் கேரக்ட‌ரில் என்னை விட்டால் நடிக்க வேறு ஆள் கிடையாது, என்னை ரசிகர்கள் சில்க் என்றுதான் செல்லமாக கூப்பிடுகிறார்கள், சில்க் அளவுக்கு என்னிடம் மட்டுமே கவர்ச்சி உள்ளது, சில்க் வேடத்தில் நடிக்க கூப்பிட்டால் சம்பளத்தை குறைத்துக் கொள்ள தயார் என்று ரங்கநாதன் ரோட்டோர வியாபா‌ரி மாதி‌ரி கூவி டிஸ்கவுண்ட் அறிவித்திருக்கிறார். இவ்வளவு இறங்கி வந்தும் யாரும் ஏன் என்று கேட்கவில்லை.

எக்ஸ்பய‌‌ரி பண்டத்தை இனாமா கொடுத்தா என்ன.. சாப்பிடவா முடியும்?
சில்க் நமிதா

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum