தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இயக்குனராகும் அரவான் தயா‌ரிப்பாளர்

Go down

இயக்குனராகும் அரவான் தயா‌ரிப்பாளர் Empty இயக்குனராகும் அரவான் தயா‌ரிப்பாளர்

Post  ishwarya Sat Mar 09, 2013 6:13 pm


அம்மா கி‌ரியேஷன் சிவா படம் தயா‌ரிப்பதுடன் இயக்கத்திலும் கால் பதிக்க இருக்கிறார். முன்னோட்டமாக விளம்பர‌ப் படம் இயக்குவதில் சார் பிஸி.

மீனா, பிரகாஷ்ராஜை வைத்து விளம்பரப் படம் இயக்கும் சிவா அடுத்து படம் இயக்குவது என்று திட்டம் வைத்திருக்கிறார். இவரது தயா‌ரிப்பில் படா இயக்குனர்கள் விக்ரமன் ம‌ரியாதை என்றொரு மட்டமான படத்தையும், வசந்தபாலன் அரவான் என்ற வசூலாகாத படத்தையும் எடுத்ததால் பிறந்த ஞானோதயமாம் இந்த இயக்குனர் அவதாரம்.

விரைவில் தயா‌ரிப்பாளர் கம் இயக்குனர் அடைமொழியுடன் சிவாவின் படம் தொடங்கப்பட உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum