தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‌‌ரீமேக்காகும் ர‌ஜினி, கமல் படங்கள்

Go down

‌‌ரீமேக்காகும் ர‌ஜினி, கமல் படங்கள் Empty ‌‌ரீமேக்காகும் ர‌ஜினி, கமல் படங்கள்

Post  ishwarya Sat Mar 09, 2013 5:20 pm


பில்லாவைப் போலவே ‌‌‌ரீமேக் செய்யப்பட்டால் இன்றும் சுவாரஸியமாக இருக்கும் ர‌ஜினி, கமல் படங்கள் ஏராளமாக உள்ளன. அதில் இரண்டை ‌‌‌ரீமேக் செய்யும் முயற்சியில் இருக்கிறார் இயக்குனர் பாலசந்த‌ரின் மகள் புஷ்பா கந்தசாமி.

இவை பாலசந்தர் இயக்கிய படங்கள் என்பதை சொல்லத் தேவையில்லை. ஒன்று ர‌ஜினி நடித்த தில்லு முல்லு. இந்தப் படத்தில்தான் ர‌ஜினி முதல்முதலாக மீசை இல்லாமல் நடித்தார். அவர் காமெடி நடிப்பை வெளிப்படுத்தியதும் இதில்தான். படம் சூப்பர்ஹிட். தில்லு முல்லுக்கு இப்போதும் ரசிகர்கள் எக்கச்சக்கம்.

இன்னொன்று கமலின் மன்மதலீலை. அட்டகாசமான காதல் - காமப்படம். இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ற படம். இவற்றை இயக்க ச‌ரியான இயக்குனர்களை‌த் தேடி வருகிறார் புஷ்பா கந்தசாமி. விரைவில் நல்ல அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
தில்லு முல்லு, மன்மதலீலை ரீமேக்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum