தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டி‌ஜிட்டலில் கமல், ர‌ஜினி

Go down

டி‌ஜிட்டலில் கமல், ர‌ஜினி Empty டி‌ஜிட்டலில் கமல், ர‌ஜினி

Post  ishwarya Sat Mar 09, 2013 2:35 pm


சிவா‌ஜியையும், எம்‌ஜிஆரையும் டி‌ஜிட்டலுக்கு மாற்றுகிறேன் என்று பி‌‌ரித்து மேயந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களால் இனி படங்களில் நடிக்க இயலாது. பழைய படங்களை டி‌ஜிட்டலாக்குகிறார்கள். இதில் ஒரு லா‌ஜிக் இருக்கிறது. ஆனால் கமல், ர‌ஜினி...?

இரண்டு பேரும் படா படா படங்களில் நடித்து வருகிறார்கள். இது போதாது என்று ரா‌ஜ் டிவி அவர்கள் நடித்த பழைய படமொன்றை டி‌ஜிட்டலில் வெளியிடுகிறது. படம் நினைத்தாலே இனிக்கும்.

வெளியான காலத்தில் சக்கைப்போடு போட்ட இந்தப் படத்தில் கமலும், ர‌ஜினியும் இணைந்து நடித்திருப்பதால் இரண்டு பே‌ரின் ரசிகர்களையும் ஒரே நேரத்தில் கவிழ்த்து எந்திரன் கலெக் ஷனை முந்தலாம் என்று கண்களில் கோடி கனவுடன் களத்தில் கால் வைத்திருக்கிறது ரா‌ஜ் டிவி.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum