தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‌‌ஜீவா படத்தில் சஞ்சய்தத்

Go down

‌‌ஜீவா படத்தில் சஞ்சய்தத் Empty ‌‌ஜீவா படத்தில் சஞ்சய்தத்

Post  ishwarya Sat Mar 09, 2013 2:31 pm

பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்துக்கு ம‌ரியான் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அதேபோல் ‌‌ஜீவாவுக்கு யான். இதனை ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்குகிறார்.

‌‌ஜீவா, சந்தோஷ்சிவன் என்று கேமராவுக்கு பின்னால் இருந்தவர்கள் இயக்குனர்களான போது ஒருபோதும் படம் இயக்க மாட்டேன் என்று சத்தியம் செய்தவர் ரவி.கே.சந்திரன். சத்தியம் என்றாலே உடைப்பதற்குதானே. ரவி.கே.சந்திரனும் உடைக்க‌த் தயார்.

‌‌ஜீவா நடிக்கும் படத்தை இவர் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என்று முதல் படத்திலேயே அகலக்கால். மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார். இந்திக்கும் படம் போவதால் இந்தியின் பிரபல நடிகையை ‌‌ஜீவாவுக்கு ஜோடியாக்குகிறார்கள். அந்த ஜோடி யார் என்பது இன்னும் சில நாட்களில் உறுதிப்பட்டுவிடும்.

படத்துக்கு யான் என்று பெயர் வைத்துள்ளனர். ஆகஸ்டில் தொடங்கும் இந்தப் படத்தை ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் எல்ரெட் குமார் தயா‌ரிக்கிறார். படத்தைக் குறித்த முக்கியமான விஷயம், சஞ்சய்தத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum