ரஜினி பற்றி ராஜமௌலி
Page 1 of 1
ரஜினி பற்றி ராஜமௌலி
ஈ-யை திரையரங்குகளில் பறக்க வைத்த ராஜமௌலி அடுத்து யாரை ஹீரோவாக்குவார்? மாஸ் நடிகர்களுக்கிடையே கடும் போட்டி. ஆனால் அவரது விருப்பமோ வேறு மாதிரி இருக்கிறது.
இவ்வளவு பெரிய வெற்றியை பெற்ற இயக்குனரிடம் கேட்கும் சம்பிரதாயமான கேள்வி, நீங்க யாரை டைரக்ட் பண்ண ஆசைப்படுறீங்க? இதற்கு ராஜமௌலி சொல்லியிருக்கும் பதில் ரஜினி ரசிகர்களை கொண்டாட வைக்கும்.
எனக்குப் பிடித்த நடிகர் ராஜினிகாந்த். அவரை வைத்து படம் இயக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அவர் சொன்னால் போதும்... சொல்வது என்ன... கட்டளையிட்டால் போதும். அவரை இயக்க தயாராகிவிடுவேன் என்று புல்லரித்திருக்கிறார்.
ரஜினி - ராஜமௌலி... ச்சே... கேட்கிறதுக்கே இனிக்குதுப்பா.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எஸ்.எஸ்.ராஜமௌலி படத்தில் ஸ்ருதிஹாசன்
» சங்கடத்தில் சந்திர... ஸாரி ராஜமௌலி
» ராஜமௌலி பட ரீமேக்கில் சந்தானம்?
» ராஜமௌலி இயக்கத்தில் வில்லனாகிறார் ராணா
» ராஜமௌலி படத்துக்காக சத்யராஜ் மொட்டை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum