சின்னத்திரைக்கு வந்த ஹீரோக்கள்
Page 1 of 1
சின்னத்திரைக்கு வந்த ஹீரோக்கள்
பெரிய திரையில் மார்க்கெட் இழந்த நடிகைகளின் கௌரவப் புகலிடமாக இருந்தது சின்னத்திரை. இப்போது ஹீரோக்களும் இங்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள்.
முன்னணியில் இருக்கும் ஹீரோ பிரமாண்டமான கோடீஸ்வரன் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவது ஒருவகை. மார்க்கெட் போன ஹீரோக்கள் மெகா தொடர்களில் நடிப்பது இன்னொருவகை. நாம் சொல்ல வருவது இரண்டாவது வகையைச் சேர்ந்தது.
காதல்தேசம் படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து ஹீரோவாக நடித்து வந்த அப்பாஸ் பிறகு சின்னச் சின்ன வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் படமே இல்லை என்றhனபின் தற்போது சின்னத்திரைக்கு வந்திருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள தர்மயுத்தம் தொடரில் அப்பாஸுடன் பொய் சொல்லப் போறோம், வெப்பம் படங்களின் ஹீரோ கார்த்திக் குமாரும் நடிக்கிறார். இவர்களுடன் நடிகை அனுஜா அய்யரும் உண்டு.
இவர்களைத் தொடர்ந்து மேலும் பல முன்னாள் ஹீரோக்கள் சின்னத்திரைக்கு வரும் வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது.
சின்னத்திரை ஹீரோக்கள் அப்பாஸ்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆர்யாவை கலாய்த்த ஹீரோக்கள்
» மூன்று ஹீரோக்கள் – ஒரே ஹீரோயின் !
» காஜல் அகர்வாலை கைவிட்ட ஹீரோக்கள்!
» திகைக்க வைக்கும் தெலுங்கு ஹீரோக்கள்
» இலியானாவை விரும்பும் இந்தி ஹீரோக்கள்!
» மூன்று ஹீரோக்கள் – ஒரே ஹீரோயின் !
» காஜல் அகர்வாலை கைவிட்ட ஹீரோக்கள்!
» திகைக்க வைக்கும் தெலுங்கு ஹீரோக்கள்
» இலியானாவை விரும்பும் இந்தி ஹீரோக்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum