தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

துப்பாக்கி - விஜய் அண்ட் விஜய்

Go down

துப்பாக்கி - விஜய் அண்ட் விஜய் Empty துப்பாக்கி - விஜய் அண்ட் விஜய்

Post  ishwarya Sat Mar 09, 2013 12:11 pm

துப்பாக்கி என்ற பெயரை பயன்படுத்த நீதிமன்றம் அனுமதிக்குமா அனுமதிக்காதா என்பது தெ‌ரியவில்லை. இப்படியொரு சோக ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தாலும் குளிர்ந்த தென்றல் அடிக்கடி கிராஸ் செய்ய‌த்தான் செய்கிறது. பிரமாண்டமான தொகைக்கு துப்பாக்கியின் தொலைக்காட்சி உ‌ரிமை கைமாறியிருக்கிறது.

ஆட்சி மாறிய பிறகு புதிய படங்களை வாங்க கலைஞரும், சன்னும் ஆர்வம் காட்டவில்லை. தனி நபராக ஆவர்த்தனம் செய்வது ஜெயா மட்டுமே. எப்போதும் போல காத்திருந்து சில நல்லப் படங்களை வாங்கிப் போடுகிறது விஜய். அப்படி அவர்கள் வாங்கியிருக்கும் படம் துப்பாக்கி.

நண்பன் படத்தின் உ‌ரிமையை ஏறக்குறைய 12 கோடிகளுக்கு விஜய் வாங்கியது. இப்போது துப்பாக்கி. எத்தனை கோடி என்பது பரம ரகசியம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum