சுந்தர் சி. யுடன் காதல் இல்லை - அஞ்சலி
Page 1 of 1
சுந்தர் சி. யுடன் காதல் இல்லை - அஞ்சலி
கடந்த இரண்டு மாதங்களாக ஹாஸிப் ரைட்டர்களுக்கு தீனி போட்டு வந்த அஞ்சலி தனது மனம் திறந்த விளக்கம் மூலம் தீவனத்தை கட் செய்திருக்கிறார்.
சுந்தர் சி. யுடன் இணைந்து ஆயுதம் செய்வோம் படத்தில் அஞ்சலி நடித்த போது எந்த கிசுகிசுவும் கிளம்பவில்லை. கலகலப்பு படத்தில் தொடங்கியது கசமுசா. இருவரும் காதலிக்கிறார்கள், ஒன்றாக சுத்துகிறார்கள், இவர் இல்லை எனில் அவர் இல்லை என தினமொரு கிசுகிசு. எரிகிற கொள்ளியில் பெட்ரோல் ஊற்றிய மாதிரி விஷாலை இயக்கும் புதிய படத்திலும் அஞ்சலியை ஒப்பந்தம் செய்தார் சுந்தர் சி. காஸிப் அடுத்தக் கட்டத்தை எட்டியது. குஷ்பு இந்த காதலால் கொல வெறியில் இருப்பதாகவும், எவ்வளவு பணம் கொடுத்தாவது கணவரை மீட்க தயாராக இருப்பதாகவும் இல்லாத பிரச்சனை மீது பெயிண்ட் அடித்தன சில இணையதளங்கள்.
ஆனால் இவையெல்லாம் இணையங்களின் கற்பனை, அவர்கள்தான் கிசுகிசுவை தூண்டிவிடுகிறார்கள் என சீறியிருக்கிறார் அஞ்சலி. யாருடனும் தனக்கு காதலில்லை என்று திட்டவட்டமாக சொல்லியிருப்பவர் எல்லாவற்றுக்கும் இணையமே பொறுப்பு என்று பெரிய குண்டாகப் போட்டிருக்கிறார்.
நிஜமாப்பா?
சுந்தர் சி காதல் அஞ்சலி குஷ்பு
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஜெய்யுடன் காதல் இல்லை… இனி சேர்ந்து நடிக்கவும் மாட்டேன்…! – அஞ்சலி அதிரடி
» சுந்தர் சி படம் என்றாலே ஆடைக்கு விடை கொடுக்கும் அஞ்சலி!
» சுந்தர்.சி – அஞ்சலி நட்பு…! இதுதான் லேட்டஸ்ட் ஹாட் செய்தி!!
» சுந்தர்.சி-க்கு மட்டும் ஏன் கவர்ச்சி சலுகை! சொல்கிறார் அஞ்சலி
» யாருடனும் போட்டி இல்லை! அஞ்சலி.
» சுந்தர் சி படம் என்றாலே ஆடைக்கு விடை கொடுக்கும் அஞ்சலி!
» சுந்தர்.சி – அஞ்சலி நட்பு…! இதுதான் லேட்டஸ்ட் ஹாட் செய்தி!!
» சுந்தர்.சி-க்கு மட்டும் ஏன் கவர்ச்சி சலுகை! சொல்கிறார் அஞ்சலி
» யாருடனும் போட்டி இல்லை! அஞ்சலி.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum