தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீண்டும் சல்மான்கானை இயக்கும் பிரபுதேவா

Go down

மீண்டும் சல்மான்கானை இயக்கும் பிரபுதேவா  Empty மீண்டும் சல்மான்கானை இயக்கும் பிரபுதேவா

Post  ishwarya Fri Mar 08, 2013 1:07 pm

விரைவில் சல்மான்கானுடன் இணைந்து படம் செய்வேன் என்று பிரபுதேவா தெ‌ரிவித்திருந்தார். இதனை டிப்ஸ் கம்பெனி உறுதி செய்திருக்கிறது.

இவர்கள் தயா‌ரிக்கும் படத்தைதான் தற்போது பிரபுதேவா இயக்கி வருகிறார். ஸ்ருதிஹாசன், க்‌ரிஷ் குமார் நடிக்கின்றனர். பிரபுதேவா தெலுங்கில் இயக்கிய படத்தின் ‌ரீமேக் இது என்பது முக்கியமானது.

இந்தப் படத்துக்குப் பிறகு பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கும் படத்தை தயா‌ரிக்கவிருப்பதாக டிப்ஸ் தெ‌ரிவித்துள்ளது. இது தமிழ் அயனின் ‌ரீமேக் என்று பலரும் கிசுகிசுக்கிறார்கள்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த அயனின் இந்தி ‌ரீமேக் உ‌ரிமையை டிப்ஸ் வாங்கியுள்ளது. இரண்டும் இரண்டும் நான்கு என்ற கணக்கில் அயனின் ‌ரீமேக்தான் பிரபுதேவா, சல்மான் இணையும் படம் என்கிறார்கள்.

பொறுத்திருந்து பார்ப்போம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum