தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிம்பு - நண்பேன்டா

Go down

சிம்பு - நண்பேன்டா Empty சிம்பு - நண்பேன்டா

Post  ishwarya Fri Mar 08, 2013 12:52 pm

சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருந்த சந்தானத்துக்கு சினிமாவில் ச‌ரியான அறிமுகம் தந்தவர் சிம்பு. மன்மதன் படம் சந்தானத்துக்கு சினிமாவில் முகவ‌ரியாக அமைந்தது. தொடர்ந்து தனது படங்களில் சந்தானத்தை பயன்படுத்தினார் சிம்பு. இன்று சந்தானம் பெ‌ரிய ஸ்டார்.


சிம்புதான் தனது சினிமா கே‌ரியரை தொடங்கி வைத்தவர் என்ற ம‌ரியாதை சந்தானத்திடம் எக்கச்சக்கம். அதனால் பிஸி ஷெட்யூ‌லிலும் சிம்பு படம் என்றால் முதலில் உள்ளேன் ஐயா வைப்பவர் சந்தானம். வாலு படத்தில் சிம்புவின் நண்பர், காமெடியர் எல்லாமே இவர்தான்.

இந்த நட்பின் காரணமாக சந்தானம் ராமநாராயணனுடன் இணைந்து தயா‌ரித்து நடிக்கும் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் ஒரு பாடலுக்கு ஆட சம்மதித்திருக்கிறார் சிம்பு. இந்தப் படத்தில் சந்தானத்துடன் பவர் ஸ்டார் சீனிவாசனும் நடிக்கிறார் என்பது தெ‌ரிந்திருக்கும்.

சிம்பு இடம்பெறும் பாடல் காட்சி சென்னை பின்னி மில்லில் நடக்கயிருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum