தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இணையும் முத்தக்காரர்கள்

Go down

இணையும் முத்தக்காரர்கள்  Empty இணையும் முத்தக்காரர்கள்

Post  ishwarya Fri Mar 08, 2013 12:42 pm

இருதரப்பும் இதுவரை இந்தச் செய்தியை உறுதி செய்யவில்லை. அதனால் என்ன... கோடம்பாக்கம் கிசுகிசுக்கும் இந்த‌ச் செய்தியின் சுவாரஸியமான செய்தியை நீங்களும் மைண்டில் போட்டு வையுங்கள்.

சிம்பு மன்மதன் 2 எடுக்கப் போவதாக மன்மதன் வெளிவந்த போதே கூறியிருந்தார். கோடை மழை மாதி‌ரி எதிர்பாராமல் இந்தப் படம் குறித்து அவ்வப்போது ஏதாவது தகவல் வெளியாகும். கடைசியாக வந்தது, மன்மதன் 2-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதற்கு வாய்ப்பேயில்லை என்பதால் அது குறித்து நாம் வாயே திறக்கவில்லை. இது அப்படியல்ல.

3 படத்தைத் தொடர்ந்து தனுஷ் தயா‌ரிக்கும் படத்துக்கும் இசையமைத்து வரும் அனிருத் மன்மதன் 2-க்கு இசையமைக்கப் போகிறாராம். மன்மதன் படப் போஸ்டர்களில் சிம்பு நயன்தாராவின் உதட்டை கடித்திழுத்து புரட்சி செய்தார். அனிருத்தும் ஆண்ட்‌ரியாவின் உதட்டில் பட்டா போட்டு பரபரப்பாக இருக்கிறார். இசையா இல்லை இந்த இச்சா எது சிம்புவை அனிருத் நோக்கி இழுத்தது என்று தெ‌ரியவில்லை.

முரட்டு முத்தக்காரர்கள் இணைந்திருக்காங்க. ஏதாவது வௌகாரமா செய்தாலும் செய்வாங்க.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum