தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அல்லு அர்ஜுன் ஜோடியானார் அமலா பால்

Go down

அல்லு அர்ஜுன் ஜோடியானார் அமலா பால் Empty அல்லு அர்ஜுன் ஜோடியானார் அமலா பால்

Post  ishwarya Fri Mar 08, 2013 12:28 pm


தமிழ், மலையாளம், தெலுங்கு என மும்மொழிகளில் மெதுவாக விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்திருக்கிறார் அமலா பால். பிரச்சனைக்கு‌ரிய நடிகை, கால்ஷீட் சொதப்புவதில் கில்லாடி போன்ற அமலா பாலை குறித்த சித்திரங்களும் மங்கத் தொடங்கியிருக்கிறது.

மலையாளத்தில் இவர் மோகன்லாலுடன் நடித்த ரன் பேபி ரன் நல்ல பெயரை சம்பாதித்து தந்திருக்கிறது. சேனல் நிருபராக இதில் அமலா பால் நடித்துள்ளார். மோகன்லாலை விடவும் இந்தப் படம் அமலா பாலுக்கே அதிக பெயரை பெற்றுத் தந்திருக்கிறது.

தமிழில் ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில். இயக்குனர் சமுத்திரக்கனி அமலா பாலின் ஈடுபாட்டை பக்கம் பக்கமாக பாராட்டி பேசுகிறார். இதனால் வேறு பல வாய்ப்புகளும் அவருக்கு காத்திருக்கின்றன.

தெலுங்கில் பு‌ரி ஜெகன்நாத் அல்லு அர்ஜுனை வைத்து இயக்கும் புதிய படத்தில் அமலா பால் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த செய்தியை அவரே இணையத்தில் தெ‌ரிவித்திருக்கிறார்.

முன்னணி இயக்குனர், முன்னணி நடிகர்... தெலுங்கிலும் அமலா பால் டாப்புக்கு சென்று கொண்டிருப்பதை இந்த வாய்ப்பு உறுதி செய்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum