ஹீரோவை முந்தும் சந்தானம்
Page 1 of 1
ஹீரோவை முந்தும் சந்தானம்
சந்தானத்தின் வசதிக்கேற்ப படப்பிடிப்புகளை மாற்றி அமைக்கிறார்கள். கார்த்தி, சூர்யா படங்களில் தொடர்ந்து நடிப்பதற்காக சந்தானத்துக்கு லம்பாக ஒரு அமௌண்ட் வழங்கப்பட்டதாக ரகசிய தகவல்கள் உலவுகின்றன. ரகசியங்கள் ரகசியமாகவே இருக்கட்டும். நாம் சொல்ல வருவது உறுதி செய்யப்பட்ட தகவல்.
பாகன் சற்று சுமாராகப் போவதால் காமெடி ஓடத்தில் இன்னும் கொஞ்ச நாள் பயணிக்கலாமே என்று நினைக்கிறார் ஸ்ரீகாந்த். அதற்கேற்ப ஒரு கதையை அவரிடம் கூறியிருக்கிறார் அறிமுக இயக்குனர் கணேஷ். ஸ்ரீகாந்த் ஹீரோ. அவரின் கேரக்டர் பெயர் ராமச்சந்திரன். காமெடியன் சந்தானம். அவரின் கேரக்டர் பெயர் நம்பியார்.
பொதுவாக ஹீரோவின் கேரக்டர் பெயரைதான் படத்தின் பெயராக வைப்பார்கள். இல்லையெனில் ஹீரோயின் பெயர். சந்திரமுகி, அருந்ததி, சாருலதா இப்படி. ஆனால் இந்தப் படத்தில் சந்தானத்தின் கேரக்டர் பெயரான நம்பியாரை டைட்டிலாக வைத்திருக்கிறார்கள். படம் வியாபாரமாகப் போவது சந்தானத்தால் என்பதால் ஸ்ரீகாந்தும் கண்டுகொள்ளவில்லை.
ஒரு கல் ஒரு கண்ணாடி மாதிரி ஒரு ஹிட் கிடைத்தால் அவருக்கும் கசக்கவாப் போகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஹீரோவை மாற்றினால் நடிப்பேன்: அனுஷ்கா
» ஹீரோவை சிபாரிசு செய்த ஹீரோயின் : இயக்குனர் தகவல்
» ரிலீசுக்கு முந்தும் ‘மாற்றான்’
» மாற்றானை முந்தும் சாருலதா
» கோச்சடையானை முந்தும் மாற்றான்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum