தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சொந்தப் படத்துக்காக வந்த படத்தை விட்ட ஹீரோ!

Go down

 சொந்தப் படத்துக்காக வந்த படத்தை விட்ட ஹீரோ!  Empty சொந்தப் படத்துக்காக வந்த படத்தை விட்ட ஹீரோ!

Post  ishwarya Fri Mar 08, 2013 12:01 pm


டைரக்டர் கரு.பழனியப்பனின் உதவியாளர் புதிதாக டைரக்ட் பண்ணி வரும் ’சிறுவர்பூங்கா’ படத்தில் நடிப்பதாக இருந்த ராமகிருஷ்ணன் இப்போது அந்த படத்திலிருந்து விலகிவிட்டார்.

காரணம்? சண்டையெல்லாம் ஒன்றுமில்லை. ராமகிருஷ்ணன் அவரே ஹீரோவாக நடித்து டைரக்ட் பண்ண ப்ளான் பண்ணின ‘வானவேடிக்கை’ படத்தை வரும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி ஸ்டார்ட் செய்கிறார்.

அதனால் ’சிறுவர்பூங்கா’ படத்துக்கு கண்டினியூவாக கால்ஷீட் ஒதுக்க முடியாது என்பதால் இந்த ’விலகுதல்’ முடிவை எடுத்திருக்கிறார் ராமகிருஷ்ணன்.
சிறுவர்பூங்கா, ராமகிருஷ்ணன்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  சுண்டாட்டம் படத்துக்காக 7 மாதம் கேரம் கற்ற ஹீரோ
» ‘555’ படத்துக்காக நடிகர் பரத் மொட்டை போட்டுக் கொண்டார். ஒரு வருடமாக அவர் வளர்த்து வந்த தாடி, மீசை, மற்றும் நீண்ட தலைமுடிக்கு அவர், ‘குட் பை’ சொன்னார். ‘555’ சொல்லாமலே, பூ, ரோஜாக்கூட்டம், டிசிம் ஆகிய படங்களை டைரக்டு செய்த சசி, ‘555’ என்ற பெயரில், ஒரு புத
» சமுத்திர‌க்கனியின் சொந்தப் படம்
» யோஹன் படத்துக்காக தயாராகும் விஜய்
» ராஜமௌலி படத்துக்காக சத்யரா‌ஜ் மொட்டை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum