தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிகர்களை கவர்ந்த ரேவதி படம்

Go down

ரசிகர்களை கவர்ந்த ரேவதி படம்  Empty ரசிகர்களை கவர்ந்த ரேவதி படம்

Post  ishwarya Fri Mar 08, 2013 11:37 am


தேர்ந்த நடிகர்களை பயன்படுத்திக் கொள்வதில் தமிழைவிட மலையாளம் ஒருபடி மேல். பச்சை தமிழர்கள் சிவப்பு ரத்தம் கொதிக்க கோபப்பட்டாலும் இதுதான் உண்மை.

தமிழ்நாட்டில் தென்படாத ரேவதி மலையாளத்தில் அவ்வப்போது அட்டகாசமான படங்களில் நடித்து வருகிறார். அது சின்ன வேடமாக இருந்தாலும் ச‌ரி, டைட்டில் ரோலாக இருந்தாலும் ச‌ரி.

ரெஞ்சித் இயக்கிய இந்தியன் ருப்பீ படத்தில் பணக்கார பெண்மணி வேடம். நாலே சீன்தான். ஆனால் நச் நடிப்பு. இப்போது ரஞ்சித் சங்கர் இயக்கியிருக்கும் மல்லு ஆ‌ண்ட்டி ராக்ஸ். பெய‌ரில் உள்ள மல்லு ஆ‌ண்ட்டியாக ரேவதி நடித்துள்ளார். படம் மலையாளிகளை ரொம்பவே கவர்ந்திருக்கிறது. ஓபனிங்குக்கு ஸ்கோப் உள்ள நடிகர்கள் இல்லாத படம் என்பதால் ஓபனிங் மந்தம் என்றாலும் போகப்போக பிக்கப்பாகும் என்று பார்த்தவர்களே சான்றிதழ் தருகிறார்கள்.

படம் நன்றாக இருப்பதால் தமிழ்நாட்டிலும் அமெ‌ரிக்காவிலும் படத்தை வெளியிடப் போகிறார்களாம்.

ரேவதி ஆ‌ண்ட்டி ராக்ஸ்.
ரேவதி, மல்லு ஆண்ட்டி ராக்ஸ்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum