தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எழிலின் காமெடி படம் - விமல் ஹீரோ

Go down

எழிலின் காமெடி படம் - விமல் ஹீரோ Empty எழிலின் காமெடி படம் - விமல் ஹீரோ

Post  ishwarya Thu Mar 07, 2013 6:19 pm


மனம் கொத்தி பறவைக்குப் பிறகு எழில் விமலை இயக்குகிறார் என்று சில மாதங்கள் முன்பு எழுதியிருந்தோம். அப்போது பேச்சுவார்த்தையில் இருந்த விஷயம் இப்போது அதிகாரபூர்வமாகியிருக்கிறது.

மனம் கொத்தி பறவையில் காமெடி பேசப்பட்டதால்தான் அப்படம் ஓரளவு சுமாரான வெற்றியை பெற்றது. மேலும் காமெடிப் படங்களே இப்போது கல்லா கட்டுகின்றன. இதனால் தனது புதிய படத்தை காமெடி சப்ஜெக்டாக தேர்வு செய்திருக்கிறார் எழில். விமல் ஹீரோ.

மனம் கொத்தி பறவைக்கு இசையமைத்த டி.இமானே பெய‌‌ரிடப்படாத இந்தப் புதிய படத்துக்கும் இசையமைக்கிறார். ஹீரோயின் உள்பட மற்ற விஷயங்கள் இன்னும் முடிவாகவில்லை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum