தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாலுமகேந்திரா தலைமையில் நீர்ப்பறவை இசை வெளியீடு

Go down

பாலுமகேந்திரா தலைமையில் நீர்ப்பறவை இசை வெளியீடு Empty பாலுமகேந்திரா தலைமையில் நீர்ப்பறவை இசை வெளியீடு

Post  ishwarya Thu Mar 07, 2013 5:45 pm

சீனு ராமசாமியின் தென்மேற்குப் பருவக்காற்றுக்கு பாடல் எழுதியதற்காக வைரமுத்து தேசிய விருது வாங்கினார். விருது வாங்குவதில் கவிப்பேரரசு எக்ஸ்பர்ட் என்பார்கள். நீர்ப்பறவைக்கும் அவர்தான் பாடல். வருகிற 10ஆம் தேதி சென்னை சத்யம் திரையரங்கில் இசை வெளியீட்டு விழா.

சீனுவின் குரு பாலுமகேந்திரா மற்றும் வைரமுத்து தலைமையில் இந்த விழா நடக்கிறது. ரெட் ஜெயண்ட் ஏற்பாடையெல்லாம் கிராண்டாக செய்திருப்பதாக கேள்வி. ரெட் ஜெயண்டின் 7வது ஆறிவை இயக்கிய முருகதாஸ் முதல் இசைத் தட்டை வெளியிட ஒரு கல் ஒரு கண்ணாடிக்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயரா‌ஜ் பெற்றுக் கொள்கிறார்.

தென்மேற்குப் பருவக்காற்றுடன் ஒப்பிடுகையில் கவிப்பேரரசு இன்னும் நீர்ப்பறவை குறித்து எதுவுமே சொல்லவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இசை விழா அதற்கு ஆரம்பமாக இருக்கும்.

வாங்க சார்... உங்ககிட்ட ரொம்ப எதிர்பார்க்கிறோம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum