தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தாண்டவம் திருட்டு விசிடி – கமிஷன‌ரிடம் புகார்

Go down

தாண்டவம் திருட்டு விசிடி – கமிஷன‌ரிடம் புகார் Empty தாண்டவம் திருட்டு விசிடி – கமிஷன‌ரிடம் புகார்

Post  ishwarya Thu Mar 07, 2013 5:39 pm


தாண்டவம் படத்தின் திருட்டு விசிடி தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷன‌ரிடம் புகார் தரப்பட்டிருக்கிறது.

திருட்டு விசிடி இன்று திரையுலகுக்கு பெ‌ரிய தலைவலியாக மாறியுள்ளது. படம் எடுப்பவர்களும் கதையை திருடித்தானே எடுக்கிறாங்க என்ற எண்ணம் திருட்டு விசிடி பார்ப்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது.

சமீபத்தில் வெளியான தாண்டவம் படத்தின் திருட்டு விசிடி சென்னையின் பல இடங்களில் கிடைப்பதாகவும், திரையரங்கில் வீடியோ கேமராவை பயன்படுத்தி படத்தை காப்பி செய்து விசிடி போட்டு விற்பதாகவும், தமிழ்டோரண்ட் மற்றும் திருட்டு விசிடி போன்ற இணையதளங்களில் தாண்டவத்தை தரவிறக்கம் செய்யும் வசதி இருப்பதாகவும் யுடிவி சார்பில் கமிஷனருக்கு புகார் தந்திருக்கிறார் தனஞ்செயன்.

திருட்டு விசிடி யினால் தங்கள் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக் ஷன் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தகுந்த நடவடிக்கை எடுக்கும்படியும் அந்த புகார் கடிதத்தில் தனஞ்செயன் குறிப்பிட்டுள்ளார்.

தாண்டவத்தை பார்ப்பதும் பார்க்காததும் அவரவர் விருப்பம். பார்ப்பதாக இருந்தால் ப்ளீஸ்... திரையரங்கில் பாருங்க.
தாண்டவம் திருட்டு விசிடி போலீஸ் கமிஷனர்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum