தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கணவன் மனைவி ஒற்றுமை வளர எந்த விரதம் இருக்கவேண்டும்?

Go down

கணவன் மனைவி ஒற்றுமை வளர எந்த விரதம் இருக்கவேண்டும்? Empty கணவன் மனைவி ஒற்றுமை வளர எந்த விரதம் இருக்கவேண்டும்?

Post  meenu Thu Mar 07, 2013 4:49 pm

சோமவார(திங்கள்கிழமை) விரதம் இருந்து வாருங்கள். பார்வதியை சிவன் திருமணம் செய்து கொண்டது சோமவாரத்தில் தான். விரதம் இருப்பது மட்டும் முக்கியமில்லை. நீங்கள் எதற்காக விரதம் இருக்கிறீர்கள் என்று மனைவி புரிந்து கொள்ளவேண்டும். சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் சண்டையிடாமல் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் அன்பு அகலாமல் வாழ்வதே ஒரு விரதம் தான்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum