கமலின் பிறந்தநாள் பரிசு
Page 1 of 1
கமலின் பிறந்தநாள் பரிசு
நடிகர்கள் தங்கள் ரசிகர்களுக்கு தரும் பிறந்தநாள் பரிசென்பது தங்களின் படத்தை பிறந்தநாள் அன்று வெளியிடுவதுதான். முடியாதவர்கள் ட்ரெய்லர் வெளியிடுவார்கள், பாடல்களை வெளியிடுவார்கள். கமல் கடைசி ரகம்.
விஸ்வரூம் இப்போது வரும் அப்போது வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்து, அட வந்தா வந்திட்டு போகட்டும் என்ற மனநிலைக்கு ரசிகர்கள் தள்ளப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் தனது பிறந்தநாள் அன்று அவர்களுக்கு பூஸ்ட் தரும்விதமாக படத்தின் பாடல்களை வெளியிடுகிறார் கலை ஞானி. பெரும் பொருட்செலவில் தயாராகியிருக்கும் இந்தப் படத்துக்கு ஷங்கர் எசான் லாய் இசையமைத்துள்ளனர். இவர்களின் இசையில் வெளிவந்த ஆளவந்தான் படப்பாடல்கள் ஓகே என்றாலும் படம் ப்ளாப். அதனால் ரசிகர்கள் கொஞ்சம் பயத்துடனே இருப்பதாக கேள்வி.
வழக்கமா கமலின் பிறந்தநாள் விழாவில் நற்பணிகளும், பட்டிமன்றங்களும் பொடிபடும். இந்தமுறை விஸ்வரூபம் பாடல்களும் வெளியிடப்படுவதால் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. சரி, பிறந்தநாள் எப்போது என்று சொல்லவில்லையே, நவம்பர் 7ஆம் தேதி. கலை ஞானிக்கு இது 58வது பிறந்தநாள்.
கமல் பிறந்தநாள், விஸ்வரூபம் இசை

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» வாரிசு தந்த மகிழ்ச்சி
» பரதேசி - பாலாவின் கிறிஸ்மஸ் பரிசு
» காமெடியில் கலக்கும் கருணாஸின் வாரிசு
» ஸ்டண்ட் வாரிசு நடிக்கும் நதிகள் நனைவதில்லை
» ஐஸ்வர்யாவுக்கு போட்டியாக நடிக்க வந்துவிடுவார் அர்ஜுனின் அடுத்த வாரிசு.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum