மகத்துக்கு சம்மன்
Page 1 of 1
மகத்துக்கு சம்மன்
மங்காத்தா படத்தில் நடித்த... ம்ஹும், இப்படியெல்லாம் சொன்னால் யாருக்கு தெரியப் போகிறது. நடிகை தாப்ஸிக்காக போதையில் இரண்டு பேர் கட்டிப் புரண்டார்களே, அந்த இரண்டு பேரில் உள்காயம் வெளிக்காயம் என எல்லா பெருங்காயங்களும் அடைந்த மகத்துக்கு போலீஸ் சம்மன் அனுப்பியிருக்கிறது. தாப்ஸி விவகாரத்துக்காக அல்ல அதைவிட பளபள விவகாரம்.
மகத் மங்காத்தாவில் நடித்ததற்கான காரணமே துரை தயாநிதிதான். இருவரும் திக் ஃப்ரெண்ட்ஸ். அந்த நட்பில் துரைதயாநிதி தயாரித்த மங்காத்தாவில் மகத்துக்கு ஆட்டம் போட சின்ன ரோல் கிடைத்தது. இப்போது உற்ற நண்பன் கிரானைட் மோசடியில் சிக்கி தலைமறைவாக இருக்கிறார். போலீஸும் நாலைந்து வலைவீசியது. ரிசல்ட் பூஜ்யம்.
துரை தயாநிதி தலைமறைவாக இருக்கும் இடம் நண்பனுக்குத் தெரியாமல் இருக்குமா என்ற எண்ணத்தில் மகத்தை விசாரிக்க அவருக்கு சம்மன் அனுப்பியிருக்கிறது போலீஸ். மங்காத்தா ஆட்டம் முடியாது போலிருக்கே.
மங்காத்தா மகத், துரை தயாநிதி

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» எந்திரன் கதை – ஷங்கருக்கு போலீஸ் சம்மன்!
» செக் மோசடி வழக்கு: கஸ்தூரிராஜா கோர்ட்டில் ஆஜராக சம்மன்
» செக் மோசடி வழக்கில் இயக்குநருக்கு சம்மன்
» நயன்தாரா – பிரபுதேவாவுக்கு கொரியரில் மூன்றாவது சம்மன்!
» நயன்தாராவுக்கு சம்மன் அனுப்பியது நடிகர் சங்கம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum