தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கார்த்தி ஜோடி ஹன்சிகா?

Go down

கார்த்தி ஜோடி ஹன்சிகா? Empty கார்த்தி ஜோடி ஹன்சிகா?

Post  ishwarya Thu Mar 07, 2013 1:12 pm


பி‌ரியாணி படப்பிடிப்பை தொடங்கிய பிறகும் ஹீரோயின் யார் என்பதை வெங்கட்பிரபு முடிவு செய்யவில்லை. முதலில் ‌ரிச்சா என்றார். பிறகு ‌ரிச்சா இல்லை என்றார். அப்படியானால் பி‌ரியாணியின் நாயகி யார்?

ஹன்சிகா தரப்பில் இதற்கான க்ளூ ஒன்றை தருகிறார்கள். அதாவது ஹன்சிகாவிடம் நான்கு பேர் கதை சொல்லியிருக்கிறார்கள். இதில் இரண்டு கதைகள் ஹன்சிகாவுக்குப் பிடித்திருக்கிறதாம் (நாலு டூயட் பாடுவதில் என்ன பெ‌ரிய கதை இருக்கிறது. பெ‌ரிய சம்பளம் பெ‌ரிய நடிகர் பெ‌ரிய இயக்குனர் இதுதான் விஷயமே). இதில் ஒன்று வெங்கியின் பி‌ரியாணி. இன்னொன்று சுந்தர் சி. யின் தீயா வேலை செய்யணும் குமாரு.

கார்த்தி இப்போது மாஸ் ஹீரோவாக திருநிலைப்படுத்தப்பட்டிருக்கிறார். மேலும் அவருடன் ஹன்சிகா இதுவரை ஜோடி சேர்ந்ததில்லை. தனது ப்‌ரிய சாய்‌ஸின காஜல் ஆல் இன் ஆல் அழகு ராஜாவில் நடிப்பதால் இதிலும் காஜலை ஜோடியாக்க கார்த்தியால் முடியாது.

தற்போதைய சூழலின் மணம் குணத்தைப் பார்த்தால் கார்த்தி, ஹன்சிகா கூட்டணிதான் பி‌ரியா‌ணிக்கு என்று தோன்றுகிறது. படம் இப்பவே பாதி ஜெயிச்ச மாதி‌ரிதான்.
கார்த்தி ஜோடி ஹன்சிகா, பிரியாணி

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum