தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சந்தியாவின் பேய் படம்

Go down

சந்தியாவின் பேய் படம் Empty சந்தியாவின் பேய் படம்

Post  ishwarya Thu Mar 07, 2013 1:09 pm

ராஜமௌலியின் நான் ஈ ஹிட்டானதும் அவரது படத்தை சந்திரமௌலி என்று பெயர் வைத்து வெளியிட்டது போல், அருந்ததி பாதிப்பில் விரைவில் வருகிறது ருத்ரவதி. அருந்ததி டைப்பில் முன்ஜென்மம் எல்லாம் இருந்தாலும் ஹாரரைவிட இதில் க்ரைம் அதிகம்.

சுரேஷ்கோபி நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்து சுமாரான வெற்றியுடன் பெட்டிக்கு திரும்பிய படம் சஹஸ்ரம். ஊர் பெ‌ரிய மனிதர்கள் திடீர் திடீரென்று இறந்து போகிறார்கள். காரணம் என்ன என்று கண்டு பிடிக்கும் பொறுப்பு சுரேஷ்கோபிக்கு. மொத்த கதையையும் சொன்னால் விமர்சனமாகிவிடும் என்பதால் கதை இதோடு கட். என்றாலும் ஒரு அத்தியாவசிய வ‌ரி மட்டும் இங்கே. இந்த‌க் கொலைகளை செய்வது சந்தியா. தனது முன்ஜென்ம கொலைக்காக அவர் எடுக்கும் பழிவாங்கும் நடவடிக்கைதான் இந்த கொலைகள்.

இந்தப் படத்தை தமிழில் ருத்ரவதி என்ற பெய‌ரில் வெளியிடுகிறார்கள். கேரளாவில் சுரேஷ்கோபியை முன்னிறுத்தி தயா‌ரித்த படத்தை தமிழில் அவரைவிட சந்தியா பிரபலம் என்பதால் சந்தியாவை முன் வைத்து விளம்பரப்படுத்துகிறார்கள்.

ருத்ரவதிக்கு முன் ஷங்க‌ரின் ஐ படம் வெளிவந்தால் - இதில் சுரேஷ்கோபிக்கு முக்கியமான வேடம் - சுரேஷ்கோபிக்கு முன்னு‌ரிமை கிடைக்கும் அதிர்ஷ்டம் உள்ளது.
சந்தியா, சுரேஷ்கோபி, ருத்ரவதி

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum