தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஜய் படத்தில் டி.இமான்

Go down

விஜய் படத்தில் டி.இமான் Empty விஜய் படத்தில் டி.இமான்

Post  ishwarya Thu Mar 07, 2013 1:01 pm


இணையதளத்தினால் ஒரு நன்மை. செய்தி தேடி அலைய வேண்டியதில்லை. சம்பந்தப்பட்டவர்கள் அவர்களாகவே அனைத்தையும் தெ‌ரிவித்துவிடுகிறார்கள்.

ஆர்.பி.சௌத்‌ரி தயா‌ரிக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார், இயக்குனர் நேசன். சென்ற வாரம் கோடம்பாக்கத்தின் ஸ்கூப்பான இந்தச் செய்தி உண்மையா பொய்யா இல்லை இரண்டும் கலந்ததா என்ற பட்டிமன்றம் இன்னும் தீரவில்லை. அதற்குள் ஒரு நல்ல தீர்ப்பை தந்திருக்கிறார் இசையமைப்பாளர் டி.இமான்.

சௌத்‌ரி, விஜய் இணையும் படத்துக்கு இசையமைக்கிறேன் என்று சின்ன செய்தி ஒன்றை தட்டிவிட்டிருக்கிறார் இமான். அதில்தான் எத்தனை அர்த்தங்கள்?

முதலாவதாக மேற்படி செய்தி 100 சதவீதம் உண்மை என்பது தெ‌ளிவாகிறது. இயக்குனர் விஜய் படத்துக்குப் பிறகு நேசன் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார் என்பதும் தெ‌ளிவு. கூடுதலாக இசை டி.இமான் என்பதும்.

ஜோடி யார் என்பது முடிவாகிவிட்டதா?
விஜய் படம் இமான்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum