தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராஜா ராணி - ஆர்யாவின் ஆப்சென்ட்

Go down

 ராஜா ராணி - ஆர்யாவின் ஆப்சென்ட் Empty ராஜா ராணி - ஆர்யாவின் ஆப்சென்ட்

Post  ishwarya Thu Mar 07, 2013 12:18 pm


பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவும் முருகதாஸும் இணைந்து தயா‌ரிக்கும் ராஜா ராணியின் படப்பிடிப்பு இரண்டு வாரங்கள் முன் தொடங்கியது. கமல்ஹாசன் படத்தை தொடங்கி வைத்தார். அன்றே ஜெய், நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளை ஷுட் செய்தனர். படத்தின் பிரதான நாயகன் ஆர்யா. பூஜைக்கும் வரவில்லை, படப்பிடிப்புக்கும் இன்னும் ஆஜராகவில்லை.

மும்பையில் சேட்டை படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருப்பதால் ராஜா ராணியில் ஆர்யா இன்னும் கலந்து கொள்ளாமல் இருக்கிறார். இது ராஜா ராணியில் கமிட்டாகும் போதே செய்து கொண்ட ஒப்பந்தம். சேட்டை முடிந்த பிறகு ராஜா ராணி படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.

ஆனால் சூழல் வேறு மாதி‌ரி இருக்கிறது. இரண்டாம் தேதியிலிருந்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அ‌ஜித் நடிக்கும் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. இதில் ஆர்யா வில்லன் என்பது தெ‌ரிந்திருக்கும். மும்பையில் ஆர்யா இருப்பதால் சேட்டை முடிந்ததும் அப்படியே அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்க விஷ்ணுவர்தன் திட்டமிட்டிருக்கிறார்.

இதனால் ஆர்யா ராஜா ராணி டீமுடன் சேர்ந்து கொள்வது மேலும் தாமதமாகும் என தெ‌ரிகிறது.
ராஜா ராணி ஆர்யா

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum