சொல்லி அடித்த ரம்யா நம்பீஸன்
Page 1 of 1
சொல்லி அடித்த ரம்யா நம்பீஸன்
ராமன் தேடிய சீதையில் நடித்த நான்கு நாயகிகளில் ரம்யா நம்பீஸனுக்கு மட்டும் அழுது வடியும் கேரக்டர். திறமையாக நடித்திருந்தார். நமக்கு திறமையைத் தாண்டி சில தேவைப்படுகிறது. அது ரம்யாவிடம் இல்லையோ என்ற அச்சத்தில் அவரை ஒப்பந்தம் செய்யவே அஞ்சினர். ஒன்றிரண்டு துக்கடா படங்களில் நடித்தவருக்கு கிடைத்தது பீட்சா என்ற அட்சய பாத்திரம்.
இந்தப் படம் வெளிவந்தால் என்னுடைய மார்க்கெட்டும் எகிறும் என்று அப்போதே சொல்லியிருந்தார். யாரும் சீரியஸhக எடுக்கவில்லை. அன்று தன்னைப் பற்றி அவர் சொன்ன ஜோசியம் பலிக்க ஆரம்பித்திருக்கிறது.
ராஜேஷ் எம். மின் முன்னாள் உதவியாளர் ராஜசேகர் மிர்ச்சி சிவாவை வைத்து இயக்கும் யா யா படத்தில் ரம்யா நம்பீஸன் ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருக்கிறார். ராஜேஷ் எம். மின் உதவியாளர் அழகர்சாமியின் குதிரையையா எடுக்கப் போறேhர். எல்லாம் வடிவயிற்றை புண்ணாக்குகிற காமெடி கதைதான். இதில் பீட்சாவின் நீட்சியாக கிளாமராக நடிக்கப் போகிறாராம் ரம்யா நம்பீஸன்.
நம்பி படத்துக்கு வரலாம்னு சொல்லுங்க.
ரம்யா நம்பீஸன் கவர்ச்சி
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» ஓவியாவுக்கு அடித்த ஜாக்பாட்
» செஞ்சுரி அடித்த இந்தி நடிகை!
» உண்மையைச் சொல்லி கடவுளை மாட்சிப்படுத்துங்கள்
» ‘இது ஒரு மெண்டல் படம்!’ – ஒரு ஹீரோயின் அடித்த கமெண்ட்!!
» சொல்லால் அடித்த சுந்தரி….அதிர்ச்சியில் தயாரிப்பாளர்
» செஞ்சுரி அடித்த இந்தி நடிகை!
» உண்மையைச் சொல்லி கடவுளை மாட்சிப்படுத்துங்கள்
» ‘இது ஒரு மெண்டல் படம்!’ – ஒரு ஹீரோயின் அடித்த கமெண்ட்!!
» சொல்லால் அடித்த சுந்தரி….அதிர்ச்சியில் தயாரிப்பாளர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum