தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோச்சடையான் - கே.எஸ்.ரவிக்குமார் இடத்தில் மாதேஷ்

Go down

கோச்சடையான் - கே.எஸ்.ரவிக்குமார் இடத்தில் மாதேஷ் Empty கோச்சடையான் - கே.எஸ்.ரவிக்குமார் இடத்தில் மாதேஷ்

Post  ishwarya Thu Mar 07, 2013 12:12 pm

ர‌ஜினிகாந்த், தீபிகா படுகோன் நடிப்பில் தயராகி வரும் கோச்சடையானின் இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகின்றன. சௌந்தர்யா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் இயக்குனர் மேற்பார்வை பணியை பார்த்து வந்தார் கே.எஸ்.ரவிக்குமார்.

சில நாட்கள் முன்புகூட இனி ர‌ஜினியை வைத்து எந்தப் படம் இயக்குவதாக இருந்தாலும் 3டி-யில்தான் எடுப்பேன் என்றெல்லாம் உற்சாகமா பேட்டி தந்திருந்தார். இந்நிலையில் கோச்சடையானில் அவருக்குப் பதில் மதுர, சாக்லேட், மிரட்டல் படங்களை இயக்கிய மாதேஷுக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது ஆச்ச‌ரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரவிக்குமார் இந்தியில் சாமி படத்தை ‌ரீ‌மேக் செய்யும் வேலையில் பிஸியாக இருக்கிறார். ‌ரீமேக் வேலைகள் தொடங்கிவிட்டதால் கோச்சடையானில் அவரால் கவனம் செலுத்த முடியாத நிலை. அதனால்தான் அவருக்குப் பதில் மாதேஷுக்கு பொறுப்பு தரப்பட்டிருப்பதாக தெ‌ரிவிக்கிறார்கள்.

கோச்சடையான் அடுத்த வருட தொடக்கத்தில் வெளியாகிறது.
கோச்சடையான், ரவிக்குமார், மாதேஷ்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum