தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பி‌ரியாணியில் நடிக்கும் கவர்ச்சி நடிகை

Go down

பி‌ரியாணியில் நடிக்கும் கவர்ச்சி நடிகை Empty பி‌ரியாணியில் நடிக்கும் கவர்ச்சி நடிகை

Post  ishwarya Thu Mar 07, 2013 12:11 pm


வெங்கட்பிரபு ஒவ்வொரு நாளும் பி‌ரியாணியில் மசாலாக்கள் சேர்த்து வருகிறார். இப்போது அவர் சேர்த்திருப்பது கவாச்சி மசாலா, மேட் இன் இங்கிலாந்து.


மேண்டி தக்கர் என்ற பெயரை கேள்விப்பட்டிருப்பீர்கள். படவில்லை என்றால் இனி அடிக்கடி படுவீர்கள். பஞ்சாபி படங்களில் கவர்ச்சி காட்டி வந்த இவரை பி‌ரியாணியில் நடிக்க வைக்கிறார் வெங்கி. ஏற்கனவே ஹன்சிகா மோத்வானி எதற்கும் தயாராக இருக்கும் நிலையில் அடிஷனலாக இவர் வந்திருக்கிறார்.

கார்த்தி, ஹன்சிகா, பிரேம்‌ஜி அமரன் நடிக்கும் இந்தப் படத்தின் கம்போஸிங் வேலைகள் நடந்து வருகிறது. ஏற்கனவே தொடங்கப்பட்ட படப்பிடிப்பு விரைவில் முழுவீச்சில் நடக்கவுள்ளது.
பிரியாணி, மேண்டி தக்கர் கவர்ச்சி

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum