தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தள்ளிப்போகும் துப்பாக்கி ‌ரிலீஸ் - ரசிகர்கள் ஏமாற்றம்

Go down

தள்ளிப்போகும் துப்பாக்கி ‌ரிலீஸ் - ரசிகர்கள் ஏமாற்றம்  Empty தள்ளிப்போகும் துப்பாக்கி ‌ரிலீஸ் - ரசிகர்கள் ஏமாற்றம்

Post  ishwarya Thu Mar 07, 2013 12:06 pm

துப்பாக்கி ஏற்கனவே அறிவித்தபடி 9ஆம் தேதி வெளியாகவில்லை. 13ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாகிறது. இந்த திடீர் மாற்றம் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

நேற்று மாலை வரை துப்பாக்கி 9ஆம் தேதி வெளியாகும் என்றே சொல்லி வந்தனர். சென்சா‌ரில் யு சான்றிதழ் பெற்று ‌ரிலீஸுக்கு படமும் தயார். இந்நிலையில் பட வெளியீடு 13ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் மாற்றத்துக்கான காரணம் தெ‌ரிவிக்கப்படவில்லை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum