தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

துப்பாக்கி - அரசிடம் பாதுகாப்பு கேட்ட விஜய்

Go down

துப்பாக்கி - அரசிடம் பாதுகாப்பு கேட்ட விஜய் Empty துப்பாக்கி - அரசிடம் பாதுகாப்பு கேட்ட விஜய்

Post  ishwarya Thu Mar 07, 2013 11:37 am

துப்பாக்கி படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்திருக்கிறக்ர்கள் என்று கூறி இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக இன்று உள்துறை செயலாளர் ராஜகோபாலை சந்தித்த விஜய், எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் தாணு ஆகியோர் தங்கள் வீடுகளுக்கும், துப்பாக்கி ஓடும் திரையரங்குகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கும்படி மனு கொடுத்தனர்.

துப்பாக்கி அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படுகிறது. நீண்ட காலத்துக்குப் பிறகு விஜய்க்கு கிடைத்திருக்கும் சூப்பர்ஹிட் படம். அதனை முழுமையாக அனுமதிக்க முடியாதபடி இந்த முஸ்லீம் தீவிரவாதப் பிரச்சனை பூதகரமாக வெடித்துள்ளது.

நேற்று விஜய் வீட்டை முற்றுகையிட்ட ஐம்பதுக்கும் மேலானோர் கைது செய்யப்பட்டனர். மேலும் போராட்டம் திரையரங்குகளுக்கு முன்பும் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இதனால் உள்துறை செயலாளரை இன்று சந்தித்து பாதுகாப்பு கோரி மனு தந்தனர்.
துப்பாக்கி, விஜய், முஸ்லிம்கள், பாதுகாப்பு

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum