தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இளநீர் சர்பத்

Go down

இளநீர் சர்பத் Empty இளநீர் சர்பத்

Post  meenu Wed Mar 06, 2013 5:38 pm

சற்று வழுக்கை உள்ள இளநீர் - 1
நன்னாரி சிரப் -2 டீஸ்பூன்
சர்க்கரை - 2 டீஸ்பூன்.
இளநீரை வழுக்கையுடன் மிக்ஸியில் அரைக்கவும். நன்னாரி சிரப், சர்க்கரை
இரண்டையும் சேர்த்து கலக்கி பரிமாறவும். தேவைப்பட்டால் ஐஸ் சேர்க்கலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum